மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி: அதிகாரப்பூர்வ தகவல்!

Bookmark and Share

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி: அதிகாரப்பூர்வ தகவல்!

‘ஓ காதல் கண்மணி’ படத்திற்கு பிறகு மணிரத்னம் தனது அடுத்த படத்தை யாரை வைத்து இயக்குவார் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. தெலுங்கு நடிகர் நானி அல்லது கார்த்தியை வைத்து மணிரத்னம் அடுத்த படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது. 

ஆனால், தற்போது கார்த்தியை வைத்துதான் மணிரத்னம் தனது அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிய வந்துள்ளது. இந்த செய்தியை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கார்த்தியே வெளிப்படையாக அறிவித்துள்ளார். இந்த படத்திற்காக அவர் தனது உடல் எடையை வேறு குறைக்கவுள்ளாராம். 

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சாய் பல்லவி சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த வெற்றிபெற்ற ‘பிரேமம்’ படத்தின் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பற்றிய மேலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
மணிரத்னம் சார் அலைபாயுதே 2 இயக்குவார், அதில் என்னை நாயகியாக்குவார் என நம்புகிறேன் - ஸ்வாதிஷ்டா
மணிரத்னத்தின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தால் உருவான அமுதா!
மணிரத்தினம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - ஆட்டம் ஆரம்பம்.!
மணிரத்னம் பட ஷூட்டிங்கில் கட்ட பஞ்சாயத்து, சிம்பு குற்றசாட்டு - வீடியோ உள்ளே.!
மணிரத்தினம் படத்தில் இருந்து விலகும் மெகா ஹிட் நடிகர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
மணிரத்தினம் படத்தில் இணைந்த பிரபல நடிகை - குஷியான நடிகை.!
20 வருடங்களுக்கு பிறகு இணையும் மணிரத்தினத்தின் ஹிட் பட நடிகர்கள் - எகிறும் எதிர்பார்ப்பு.!
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!
சிம்புவை கண்டிசன் போட்டு கமிட் செய்த மணிரத்தினம் – என்ன கண்டிசன் தெரியுமா?
மெகா ஹிட் இயக்குனர் மணிரத்தினம் படத்தில் இந்த பிக் பாஸ் பிரபலமா? - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions