20 வருடங்களுக்கு பிறகு இணையும் மணிரத்தினத்தின் ஹிட் பட நடிகர்கள் - எகிறும் எதிர்பார்ப்பு.!

Bookmark and Share

20 வருடங்களுக்கு பிறகு இணையும் மணிரத்தினத்தின் ஹிட் பட நடிகர்கள் - எகிறும் எதிர்பார்ப்பு.!

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் மோகன் லால், இவர் தற்போது ஸ்ரீ குமார் மேனன் இயக்கத்தில் ஒடியன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 15 கிலோ வரை குறைத்து மிகவும் இளமையான தோற்றத்தில் பல்வேறு கெட்டப்களில் நடித்து வருகிறார், இதனால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் பிரபல தமிழ் நடிகரான பிரகாஷ் ராஜ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளாராம், இவர்கள் இருவரும் 20 வருடங்களுக்கு முன்பு மணிரத்தினம் இயக்கத்தில் உருவான இருவர் படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

மேலும் இதனை பற்றி பேசிய இயக்குனர் பிரகாஷ் ராஜும் இந்த படத்தில் பல்வேறு கெட்டப்களில் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
மணிரத்னம் சார் அலைபாயுதே 2 இயக்குவார், அதில் என்னை நாயகியாக்குவார் என நம்புகிறேன் - ஸ்வாதிஷ்டா
மணிரத்னத்தின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தால் உருவான அமுதா!
மணிரத்தினம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - ஆட்டம் ஆரம்பம்.!
மணிரத்னம் பட ஷூட்டிங்கில் கட்ட பஞ்சாயத்து, சிம்பு குற்றசாட்டு - வீடியோ உள்ளே.!
மணிரத்தினம் படத்தில் இருந்து விலகும் மெகா ஹிட் நடிகர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
மணிரத்தினம் படத்தில் இணைந்த பிரபல நடிகை - குஷியான நடிகை.!
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!
சிம்புவை கண்டிசன் போட்டு கமிட் செய்த மணிரத்தினம் – என்ன கண்டிசன் தெரியுமா?
மெகா ஹிட் இயக்குனர் மணிரத்தினம் படத்தில் இந்த பிக் பாஸ் பிரபலமா? - புகைப்படம் உள்ளே.!
அதுக்கு ரொம்ப ஆசையா இருக்கு ஆனால் பயமா இருக்கு - பிரபல நடிகை ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions