மணிரத்னம் படத்தில் நடிக்கும் அஜித்தின் பாட்டி!

Bookmark and Share

மணிரத்னம் படத்தில் நடிக்கும் அஜித்தின் பாட்டி!

நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ எனும் படத்தில் விமானி ஓட்டியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது குன்னூரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிரபல மலையாள நடிகை கே.பி.ஏ.சி. லலிதா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் காதலுக்கு மரியாதை படத்தில் ஷாலினிக்கு அம்மாவாகவும் கிரீடம் படத்தில் அஜித்துக்கு பாட்டியாகவும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions