கார்த்திக்கு மணிரத்னம் போட்ட கண்டிஷன்!

Bookmark and Share

கார்த்திக்கு மணிரத்னம் போட்ட கண்டிஷன்!

ஓகே கண்மணி வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம், நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் படப்பிடிப்பு செப்டம்பரில்தான் தொடங்கவுள்ளது. எனினும் அதற்கிடையில் இப்படத்துக்காக கூத்து பட்டறை ஒன்றை நடத்த மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.

இதில் கார்த்தியும் நாயகி அதிதி ராவும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். நடிகர் கார்த்தி இதில் விமானி ஓட்டியாகவும் அதிதி ராவ் டாக்டராகவும் நடிக்கவுள்ளனர்.

 


Post your comment





Related News
மணிரத்னம் படத்தில் கார்த்திக்கு சகோதரரானக நடிக்கும் கன்னட நடிகர்!
மணிரத்னம் படத்தில் நடிக்கும் தனுஷின் தந்தை!
பாடல் காட்சியுடன் தொடங்கும் கார்த்தி – மணிரத்னம் படம்!
அடுத்த மாதம் தொடங்கும் மணிரத்னம் - கார்த்தி படம்!
மணிரத்னம் படத்திற்காக உடல் எடையை குறைக்கும் கார்த்தி
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே விற்பனையான மணிரத்னம் படம்!
மணிரத்னம்-கார்த்தி இணையும் படத்தின் தலைப்பு வெளியானது!
மணிரத்னம் – கார்த்தி படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்!
மணிரத்னம் – கார்த்தி இணையும் படத்தில் உள்ள ரோஜா கனக்ஷன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions