மணிரத்னம் – கார்த்தி படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்!

Bookmark and Share

மணிரத்னம் – கார்த்தி படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்!

ஓகே கண்மணி வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம், நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் நடிகர் கார்த்தி விமான பைலட்டாகவும் சாய் பல்லவி டாக்டராகவும் நடிக்கவுள்ளனர். இ்தில் நடிப்பதற்காக நடிகர் கார்த்தி தனது உடல் எடையை அதிரடியாக குறைத்து வருகிறார்.

இப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும் தயாரிக்கவுள்ளது. செப்டம்பரில் இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்குகிறது.

 


Post your comment





Related News
மணிரத்னம் படத்தில் கார்த்திக்கு சகோதரரானக நடிக்கும் கன்னட நடிகர்!
மணிரத்னம் படத்தில் நடிக்கும் தனுஷின் தந்தை!
பாடல் காட்சியுடன் தொடங்கும் கார்த்தி – மணிரத்னம் படம்!
அடுத்த மாதம் தொடங்கும் மணிரத்னம் - கார்த்தி படம்!
மணிரத்னம் படத்திற்காக உடல் எடையை குறைக்கும் கார்த்தி
கார்த்திக்கு மணிரத்னம் போட்ட கண்டிஷன்!
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே விற்பனையான மணிரத்னம் படம்!
மணிரத்னம்-கார்த்தி இணையும் படத்தின் தலைப்பு வெளியானது!
மணிரத்னம் – கார்த்தி இணையும் படத்தில் உள்ள ரோஜா கனக்ஷன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions