மணிரத்னம் படத்தில் நடிக்கும் தனுஷின் தந்தை!

Bookmark and Share

மணிரத்னம் படத்தில் நடிக்கும் தனுஷின் தந்தை!

நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ எனும் படத்தில் விமானி ஓட்டியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது குன்னூரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிரபல ஹிந்தி நடிகர் விபின் ஷர்மா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ராஞ்சனா ஹிந்தி படத்தில் தனுஷின் தந்தையாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
மணிரத்னம் படத்தில் கார்த்திக்கு சகோதரரானக நடிக்கும் கன்னட நடிகர்!
பாடல் காட்சியுடன் தொடங்கும் கார்த்தி – மணிரத்னம் படம்!
அடுத்த மாதம் தொடங்கும் மணிரத்னம் - கார்த்தி படம்!
மணிரத்னம் படத்திற்காக உடல் எடையை குறைக்கும் கார்த்தி
கார்த்திக்கு மணிரத்னம் போட்ட கண்டிஷன்!
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே விற்பனையான மணிரத்னம் படம்!
மணிரத்னம்-கார்த்தி இணையும் படத்தின் தலைப்பு வெளியானது!
மணிரத்னம் – கார்த்தி படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்!
மணிரத்னம் – கார்த்தி இணையும் படத்தில் உள்ள ரோஜா கனக்ஷன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions