அடுத்த மாதம் தொடங்கும் மணிரத்னம் - கார்த்தி படம்!

Bookmark and Share

அடுத்த மாதம் தொடங்கும் மணிரத்னம் - கார்த்தி  படம்!

நடிகர் கார்த்தி அடுத்ததாக தனது குருநாதர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நடிக்க போகிறார். இப்படத்தில் விமானி ஓட்டியாக நடிப்பதற்காக நடிகர் கார்த்தி தினமும் ஜிம்முக்கு சென்று தனது உடல் எடையை அதிரடியாக குறைத்து வருவதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி ஜோடியாக ஹிந்தி நடிகை அதிதி ராவ் நடிக்கவுள்ளார். மேலும் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கான இசை பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டார்.

 


Post your comment





Related News
மணிரத்னம் படத்தில் கார்த்திக்கு சகோதரரானக நடிக்கும் கன்னட நடிகர்!
மணிரத்னம் படத்தில் நடிக்கும் தனுஷின் தந்தை!
பாடல் காட்சியுடன் தொடங்கும் கார்த்தி – மணிரத்னம் படம்!
மணிரத்னம் படத்திற்காக உடல் எடையை குறைக்கும் கார்த்தி
கார்த்திக்கு மணிரத்னம் போட்ட கண்டிஷன்!
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே விற்பனையான மணிரத்னம் படம்!
மணிரத்னம்-கார்த்தி இணையும் படத்தின் தலைப்பு வெளியானது!
மணிரத்னம் – கார்த்தி படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்!
மணிரத்னம் – கார்த்தி இணையும் படத்தில் உள்ள ரோஜா கனக்ஷன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions