மணிரத்னம் – கார்த்தி இணையும் படத்தில் உள்ள ரோஜா கனக்ஷன்!

Bookmark and Share

மணிரத்னம் – கார்த்தி இணையும் படத்தில் உள்ள ரோஜா கனக்ஷன்!

கார்த்தி அடுத்ததாக தனது குருநாதர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் நடிகர் கார்த்தி விமான பைலட்டாகவும் சாய் பல்லவி டாக்டராகவும் நடிக்கவுள்ளனர். இ்தில் நடிப்பதற்காக நடிகர் கார்த்தி தனது உடல் எடையை அதிரடியாக குறைத்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் காஷ்மீரில் தொடங்குகிறது. இதன்மூலம் ரோஜா படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 24 வருடங்கள் கழித்து மீண்டும் காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்தவுள்ளார் மணிரத்னம்.


Post your comment





Related News
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்
நாக சவுரியாவுடன் மோதலா? - நடிகை சாய் பல்லவி மீண்டும் விளக்கம்
இதுக்கு தான் கிளாமரா நடிக்காம இருக்கேன் - ரகசியத்தை போட்டுடைத்த மலர் டீச்சர்.!
என்னமா இது? பிரபல இயக்குனரிடமு வாங்கி கட்டி கொண்ட சாய் பல்லவி - என்னாச்சு?
மாரி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்.!
அவன் மட்டும் என் கையில கிடைச்சான், அவ்ளோ தான் - உச்சகட்ட கடுப்பில் சாய் பல்லவி.!
ட்ராபிக்கில் சிக்கிய சாய் பல்லவி செய்த வேலை, ஷாக்கான ரசிகர்கள் - லீக்கான புகைப்படம் உள்ளே.!
சாய் பல்லவியின் முதல் தமிழ் படம் கரு!
விஜய் சார் தான் இவை அனைத்திற்கும் காரணம்- சாய் பல்லவி ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions