மணிரத்னம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க மறுத்ததற்கு இது தான் காரணமா?

Bookmark and Share

மணிரத்னம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க மறுத்ததற்கு இது தான் காரணமா?

கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினி முருகன் படம் ரிலீசுக்கு வெயிட்டிங். இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இவருக்கு ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது.

கீர்த்தியும் நடிப்பதாக சம்மதித்து விட்டார்.ஆனால், திடிரென்று அந்த படத்தில் இருந்து துல்கர் விலக, நானி உள்ள வந்தார், இதனால், படப்பிடிப்பு கொஞ்சம் தள்ளிப்போனது.

தற்போது மணிரத்னம் கேட்ட தேதிகளில் நான் தெலுங்கு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளேன், அதனால் தான் நடிக்க இயலாமல் போனது என கூறியுள்ளார்.


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions