மணிரத்தினம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - ஆட்டம் ஆரம்பம்.!

Bookmark and Share

மணிரத்தினம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - ஆட்டம் ஆரம்பம்.!

தமிழ் சினிமாவில் நடனம், நடிப்பு, இசை என அனைத்து திறமைகளையும் தன்னுள் வைத்திருப்பவர் சிம்பு, இருப்பினும் அவரது கேட்ட நேரம் தொடர்ந்து அவருக்கு பிரச்னையை ஏற்படுத்த் வந்தது.

சிம்புவிற்கு பின்னால் உதயமான நடிகர்கள் எல்லாம் அவரை ஓவர்டேக் செய்ய தொடங்கி விட்டனர், இதை தற்போது நன்கு உணர்ந்து கொண்ட சிம்பு மீண்டும் அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளார்.

சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த AAA படப்பிடிப்புகளுக்கு சிம்பு சரியாக வருவதில்லை என குற்றசாட்டுகள் எழுந்தன, ஆனால் தற்போது மணிரத்தினம் இயக்கும் செக்க சிவந்த வானம் படப்பிடிப்பிற்கு காலை 6 மணிக்கே வந்து விடுகிறாராம்.

இதனை பார்த்த மணிரத்தினம் படக்குழுவினர் சிம்புவா இப்படி? என வியந்து போயுள்ளனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions