மணிரத்னம் பட ஷூட்டிங்கில் கட்ட பஞ்சாயத்து, சிம்பு குற்றசாட்டு - வீடியோ உள்ளே.!

Bookmark and Share

மணிரத்னம் பட ஷூட்டிங்கில் கட்ட பஞ்சாயத்து, சிம்பு குற்றசாட்டு - வீடியோ உள்ளே.!

பிரபல நடிகரான சிம்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகி இருந்த AAA படத்தில் நடித்து இருந்தார், இந்த படம் படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளர் சிம்பு மீது அடுக்கடுக்காக குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த பிரச்சனைகளுக்கு பிறகு சிம்பு தற்போது மணிரத்தினம் இயக்கும் மல்டி ஸ்டார் படமான செக்க சிவந்த வானம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தயாரிப்பாளர் சங்கத்தினர் தொடர்ந்து போன் செய்து தொந்தரவு செய்வதாகவும் தயாரிப்பாளரிடம் சிம்புவை நடிக்க வைக்காதீர்கள் என கூறி வருவதாகவும் சிம்பு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் குற்றம் சாட்டியுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions