மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!

Bookmark and Share

மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!

தமிழ் சினிமாவில் மணி ரத்தினம் படங்கள் எப்போதுமே வித்தியாசமான கோணங்களில் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும்.

தற்போது இவர் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, பகத் பாசில், ஜோதிகா என மிக பெரிய நடிகர்களை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி படம் முழுவதும் பயணிக்கும் போலீசாக நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது, இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
விஜய் அல்லது அரவிந்த் சாமி இவர்களில் யாரை பிடிக்கும் - தெறி பேபியின் பேட்டி.!
பிக் பாஸ்-2 தொகுத்து வழங்கப்போவது இந்த பிரபல நடிகர் தான்.!
இவர்கள் தான் தேசதுரோகிகள்.. அரவிந்த் சாமி தாக்கு
பீட்டாவின் முகத்திரையை கிழித்த அரவிந்த் சாமி
விரைவில் இயக்குனராகும் அரவிந்த்சாமி!
இயக்குனராக களமிறங்கும் அரவிந்த் சாமி?
விஜய், சூர்யா, விக்ரம் விட்ட இடத்தை பிடித்த அரவிந்த்சாமி!
போகன் படத்தில் முனிவராக நடிக்கும் அரவிந்த்சாமி?
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அரவிந்த்சாமி?
தனி ஒருவன் அரவிந்த்சாமி நடிக்கும் முதல் இந்தி படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions