மணிரத்னம் அடுத்தப்படத்தின் வதந்திக்கு முற்று புள்ளி

Bookmark and Share

மணிரத்னம் அடுத்தப்படத்தின் வதந்திக்கு முற்று புள்ளி

மண்ரத்னம் இயக்கத்தில் அடுத்த வாரம் காற்று வெளியிடை படம் வெளிவருகின்றது. இப்படத்தை தொடர்ந்து இவர் யாருடன் கூட்டணி சேர்வார் என பலரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பலரும் இவர் அடுத்து ஒரு கேங்ஸ்டர் படத்தை எடுக்கவிருக்கின்றார் என கிசுகிசுக்கள் வந்தது.

ஆனால், சமீபத்தில் ஒரு பேட்டியில் மண்ரத்னமே ‘இன்னும் நான் அடுத்தப்படத்தை பற்றி யோசிக்கவில்லை’ என பதில் அளித்துள்ளார்.

மேலும், அந்த படத்தில் அரவிந்த்சாமி நடிக்கவிருப்பதாகவும் கூறினார்கள், அதை நானே படித்தேன் என மணிரத்னம் கூறினார்.


Post your comment





Related News
இயக்குனர் மணிரத்னத்துக்கு தற்கொலை மிரட்டல் ! ஊழியரால் பரபரப்பு
மற்ற ஊர்களை விடுங்க, சென்னையை மிரட்டிய காற்று வெளியிடை வசூல்
காற்று வெளியிடை கற்பனையல்ல... உண்மைக் கதை! - மணிரத்னம் தரப்பு விளக்கம்
காற்று வெளியிடை 3 நாள் பிரமாண்ட வசூல்- மணிரத்னம் மேஜிக் வேலை செய்ததா?
அமெரிக்காவில் காற்று வெளியிடை வசூல் மழை- முழு விவரம்
மணிரத்னம் எப்போதும் என்னை கட்டாயப்படுத்த மாட்டார்: ஏ.ஆர்.ரகுமான்
மணிரத்னத்தை கௌதம் மேனன் சந்தித்தது ஏன் தெரியுமா?
பட பிரச்சனையால் மணிரத்னம் மீது கோபமாக இருக்கும் பிரபல நடிகர்
மணிரத்னத்தின் காற்று வெளியிடை சென்சார் தகவல்
மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிக்கும் அரவிந்த்சாமி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions