பட பிரச்சனையால் மணிரத்னம் மீது கோபமாக இருக்கும் பிரபல நடிகர்

Bookmark and Share

பட பிரச்சனையால் மணிரத்னம் மீது கோபமாக இருக்கும் பிரபல நடிகர்

மணிரத்னம் படங்களில் நடித்தாலே அந்த நடிகர் வேறொரு லெவலுக்கு மாறிவிடுவார். இவரின் இயக்கத்தில் முதன்முதலாக சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த் சாமி.

இவர் தன்னுடைய இரண்டாவது இன்னிங்கிஸை தனி ஒருவன் என்ற மாஸ் படத்தின் மூலம் தொடங்கியுள்ளார். அப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்து நிறைய படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். தற்போது இவர் இயக்குனர் மணிரத்னம் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறாராம்.

ஏனெனில் இப்போது வரை மணிரத்னம் தனி ஒருவன் படத்தை பார்க்கவில்லையாம். இதனால் அரவிந்த் சாமி தன் மேல் கோபமாக இருப்பதாக ஒரு பேட்டியில் மணிரத்னம் கூறியுள்ளார். மேலும் அவர் பேசும்போது, திரையரங்கில் ஓடும்போது படத்தை பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. சரியான DVD வெளியானதும் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்றார்.


Post your comment





Related News
படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..! எதற்காக தெரியுமா?
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் மணிரத்னம்!
இயக்குனர் மணிரத்னத்துக்கு தற்கொலை மிரட்டல் ! ஊழியரால் பரபரப்பு
மற்ற ஊர்களை விடுங்க, சென்னையை மிரட்டிய காற்று வெளியிடை வசூல்
காற்று வெளியிடை கற்பனையல்ல... உண்மைக் கதை! - மணிரத்னம் தரப்பு விளக்கம்
காற்று வெளியிடை 3 நாள் பிரமாண்ட வசூல்- மணிரத்னம் மேஜிக் வேலை செய்ததா?
அமெரிக்காவில் காற்று வெளியிடை வசூல் மழை- முழு விவரம்
மணிரத்னம் எப்போதும் என்னை கட்டாயப்படுத்த மாட்டார்: ஏ.ஆர்.ரகுமான்
மணிரத்னத்தை கௌதம் மேனன் சந்தித்தது ஏன் தெரியுமா?
மணிரத்னம் அடுத்தப்படத்தின் வதந்திக்கு முற்று புள்ளி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions