இத்தனை வருடத்தில் மூன்றாவது முறையாக மணிரத்னம் செய்யும் விஷயம்!

Bookmark and Share

இத்தனை வருடத்தில் மூன்றாவது முறையாக மணிரத்னம் செய்யும் விஷயம்!

நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ எனும் படத்தில் விமானி ஓட்டியாக நடித்து வருகிறார். இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு அண்மையில் ஹைதராபாத்தில் முடிவுக்கு வந்துள்ளது.

இதைதொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் பல்கேரியாவில் தொடங்கவுள்ளது. இதில் ஒரு பாடல் காட்சி படமாகவுள்ளது. இதன்மூலம் தனது இத்தனை ஆண்டுகால கேரியரில் மூன்றாவது முறையாக வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தவுள்ளார் மணிரத்னம்.

இதற்குமுன்பு குரு மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால் படங்களுக்காக மட்டுமே இவர் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தி ஜோடியாக அதிதி ராவ் நடிக்கும் இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.


Post your comment





Related News
படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..! எதற்காக தெரியுமா?
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் மணிரத்னம்!
இயக்குனர் மணிரத்னத்துக்கு தற்கொலை மிரட்டல் ! ஊழியரால் பரபரப்பு
மற்ற ஊர்களை விடுங்க, சென்னையை மிரட்டிய காற்று வெளியிடை வசூல்
காற்று வெளியிடை கற்பனையல்ல... உண்மைக் கதை! - மணிரத்னம் தரப்பு விளக்கம்
காற்று வெளியிடை 3 நாள் பிரமாண்ட வசூல்- மணிரத்னம் மேஜிக் வேலை செய்ததா?
அமெரிக்காவில் காற்று வெளியிடை வசூல் மழை- முழு விவரம்
மணிரத்னம் எப்போதும் என்னை கட்டாயப்படுத்த மாட்டார்: ஏ.ஆர்.ரகுமான்
மணிரத்னத்தை கௌதம் மேனன் சந்தித்தது ஏன் தெரியுமா?
பட பிரச்சனையால் மணிரத்னம் மீது கோபமாக இருக்கும் பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions