இயக்குனர் மணிரத்னம் எடுக்கும் அதிரடி- வெற்றி கிடைக்குமா?

Bookmark and Share

இயக்குனர் மணிரத்னம் எடுக்கும் அதிரடி- வெற்றி கிடைக்குமா?

இயக்குனர் மணிரத்னம் படங்கள் எப்போதுமே அவரது ரசிகர்களுக்கு ஸ்பெஷல். காலம் கடந்தும் அவருடைய படங்களின் சிறப்புகள் இப்போதும் பெரிய அளவில் பேசப்படுகிறது.

தற்போது நடிகர் கார்த்தியை வைத்து அவர் இயக்கிவரும் காற்று வெளியிடை படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து மணிரத்னம் காதல் படங்களுக்கு பதிலாக ஒரு கேங்ஸ்டர் படம் எடுக்கும் முயற்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

கமலை வைத்து நாயகன், ரஜினியை வைத்து தளபதி என கேங்ஸ்டர் கதைகளத்தில் இவர் இயக்கிய படம் சூப்பர் டூப்பர் ஹிட்.


Post your comment





Related News
படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..! எதற்காக தெரியுமா?
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் மணிரத்னம்!
இயக்குனர் மணிரத்னத்துக்கு தற்கொலை மிரட்டல் ! ஊழியரால் பரபரப்பு
மற்ற ஊர்களை விடுங்க, சென்னையை மிரட்டிய காற்று வெளியிடை வசூல்
காற்று வெளியிடை கற்பனையல்ல... உண்மைக் கதை! - மணிரத்னம் தரப்பு விளக்கம்
காற்று வெளியிடை 3 நாள் பிரமாண்ட வசூல்- மணிரத்னம் மேஜிக் வேலை செய்ததா?
அமெரிக்காவில் காற்று வெளியிடை வசூல் மழை- முழு விவரம்
மணிரத்னம் எப்போதும் என்னை கட்டாயப்படுத்த மாட்டார்: ஏ.ஆர்.ரகுமான்
மணிரத்னத்தை கௌதம் மேனன் சந்தித்தது ஏன் தெரியுமா?
பட பிரச்சனையால் மணிரத்னம் மீது கோபமாக இருக்கும் பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions