மீண்டும் டாப் இயக்குனருடன் கைகோர்க்கும் அரவிந்த்சாமி

Bookmark and Share

மீண்டும் டாப் இயக்குனருடன் கைகோர்க்கும் அரவிந்த்சாமி

தனிஒருவன் படத்திற்கு பிறகு நடிகர் அரவிந்த்சாமிக்கு வாய்ப்புகள் குவிந்துவருகிறது. பெரும்பாலும் நெகட்டிவ் கதாபாத்திரம் என்றாலும், அதை ரசிகர்கள் தற்போது ரசிக்க தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் அடுத்து ராம்சரனை வைத்து இயக்கவுள்ள படத்தில் அரவிந்த் சாமி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்குமுன் மணிரத்னமுடன் ரோஜா, பாம்பே, கடல் போன்ற படங்களில் பணியாற்றியுள்ள அவர் மீண்டும் கைகோர்ப்பதால் அரவிந்த்சாமி ரசிகர்களுக்கு இது சந்தோசமான செய்தி தான்.


Post your comment





Related News
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions