மணிரத்னம் படத்தில் நடிக்கும் அதர்வா?

Bookmark and Share

மணிரத்னம் படத்தில் நடிக்கும் அதர்வா?

நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ எனும் படத்தில் விமானி ஓட்டியாக நடித்து வருகிறார். இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு அண்மையில் ஹைதராபாத்தில் முடிவுக்கு வந்துள்ளது.

இதைதொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் லடாக்கில் தொடங்குகிறது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு சம்மரில் திரைக்குவரும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் அதர்வா ஹீரோவாக நடிப்பார் என தற்போது தகவல் கசிந்துள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions