மணிரத்னத்தை கௌதம் மேனன் சந்தித்தது ஏன் தெரியுமா?

Bookmark and Share

மணிரத்னத்தை கௌதம் மேனன் சந்தித்தது ஏன் தெரியுமா?

மணிரத்னம் தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவில் கொண்டு சென்றவர். அதை விட இவருடைய படங்கள் தான் நம் நாட்டையே கொஞ்சம் அழகாக காட்டும்.

அவரை போலவே தன் படங்களையும் உருவாக்கி வருபவர் கௌதம் மேனன், இவர் தீவிர மணிரத்னத்தின் ரசிகர் ஆவார், சமீபத்தில் இவர் நேரில் மணிரத்னத்தை சந்தித்தார்.

இவர் நடத்தி வரும் யு-டியூப் சேனலில் மணிரத்னத்தை சிறப்பு பேட்டி ஒன்றை கௌதம் எடுத்துள்ளார், இவை விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
தனுஷ் படம் அவ்வளவு தானா? ரசிகர்கள் வருத்தம்
துருவ நட்சத்திரம் இப்படி ஆகிவிட்டதே?
அஜித், விஜய்யை தொடர்ந்து அதே இடத்திற்கு கிளம்பிய விக்ரம்
மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி!
மொதல்ல உடம்பை குறைங்க, அப்புறம் பார்க்கலாம்: லட்சுமி மேனனிடம் இயக்குனர்கள் கறார்
ரஜினிகாந்திற்கு இன்று கதை சொன்ன இயக்குனர் யார் தெரியுமா? அடுத்தப்படம் குறித்த தகவல் கசிந்தது
நான் எவ்வளவு வாங்கினால் உங்களுக்கு என்ன? கொந்தளித்த நடிகை
தனுஷ் படத்தில் இணைந்த தெறி ஹீரோயின்
அம்மாவானார் நடிகை ரேஷ்மி மேனன்..
தனுஷ் இதோடு நிறுத்திடாதீங்க- பிரபல இயக்குனரின் வேண்டுகோள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions