18 வருடங்களுக்குப் பிறகு மணிரத்னம் செய்யும் விஷயம்!

Bookmark and Share

18 வருடங்களுக்குப் பிறகு மணிரத்னம் செய்யும் விஷயம்!

நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ எனும் படத்தில் விமானி ஓட்டியாக நடித்து வருகிறார். இதன் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் லடாக்கில் தொடங்குகிறது.

இதில் அதிபயங்கர ஆக்ஷன் காட்சிகள் படமாகவுள்ளது. உயிரே படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் கழித்து இந்த பகுதியில் படப்பிடிப்பு நடத்தவுள்ளார் மணிரத்னம். கார்த்தி ஜோடியாக அதிதி ராவ் நடித்துவரும் இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.


Post your comment





Related News
கார்த்திக்கு இப்படி ஒரு சோதனையா? நம்பியதால் ஏற்பட்ட விளைவு
மணிரத்னம் காற்று வெளியிடை வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல்
நமக்கு எதுக்கு வம்பு, சூப்பர்னு சொல்லிடுவோம் - வைரலாகும் காற்று வெளியிடை படத்தின் மீம்ஸ்!
காற்று வெளியிடை கற்பனையல்ல... உண்மைக் கதை! - மணிரத்னம் தரப்பு விளக்கம்
அமெரிக்காவில் காற்று வெளியிடை வசூல் மழை- முழு விவரம்
காற்று வெளியிடை முதல் நாள் பிரமாண்ட வசூல் இதோ
காற்று வெளியிடை படம் எப்படி- சூர்யா டுவிட்டரில் கருத்து
காற்று வெளியிடை முதல் நாள் வசூல்- இதோ
நாளை வெளியாகிறது காற்று வெளியிடை- அதற்குள் படக்குழுவுக்கு இப்படி ஒரு சந்தோஷ செய்தி
காற்று வெளியிடை என்றால் என்ன?: உங்களுக்கு தெரியுமா- வைரலாகும் வீடியோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions