மணிரத்னத்தின் காற்று வெளியிடை சென்சார் தகவல்

Bookmark and Share

மணிரத்னத்தின் காற்று வெளியிடை சென்சார் தகவல்

ஓ காதல் கண்மணி என்ற வெற்றிப் படத்தை தொடர்ந்து அடுத்த ஒரு காதல் கதையான காற்று வெளியிடை படம் மூலம் ரசிகர்களை கவர வருகிறார் மணிரத்னம்.

படத்தின் சில பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தது.

தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இப்படத்திற்கு தற்போது U சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால் இந்த படம் தமிழக அரசின் 30% வரிவிலக்கை பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்பட குழுவினர் படத்தை தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக ஒரு வாரம் முன்பே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதாவது படம் ஏப்ரல் 7ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions