ஓ காதல் கண்மணி படத்துக்கு யுஏ.. ரிவைசிங் கமிட்டிக்குப் போகிறார்!

Bookmark and Share

ஓ காதல் கண்மணி படத்துக்கு யுஏ.. ரிவைசிங் கமிட்டிக்குப் போகிறார்!

மணிரத்னம் இயக்கியுள்ள ஓ காதல் கண்மணி படத்துக்கு தணிக்கைக் குழு யு ஏ சான்று அளித்துள்ளது. இதனை எதிர்த்து ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்ப முடிவு செய்துள்ளார். துல்கர் சல்மான் - நித்யா மேனன் நடித்துள்ள இந்தப் படத்தை நேற்று முன்தினம் தணிக்கைக் குழுவினருக்கு திரையிட்டுக் காட்டினர்.

படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், படத்தில் சில காட்சிகள் வரம்பு மீறுவதாகவும், ஆபாசமாக இருப்பதாகவும் கூறி யு ஏ சான்றளித்தனர். இதனால் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி யு சான்று பெற முடிவு செய்துள்ளார் மணிரத்னம். அதே நேரம் படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகும் என அறிவித்தும் உள்ளார்.

 


Post your comment





Related News
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!
காதல் மட்டுமில்லை கல்யாணமும் கடந்து போகும்- நலன் குமாரசாமி
திருட்டு கல்யாணம் செய்தாரா நடிகை பிரியா பவானி ஷங்கர்- நடிகை கூறிய ஷாக் தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions