மணிரத்னம் - சிரிவெண்ணிலா புது காம்பிநேஷன்

Bookmark and Share

மணிரத்னம் - சிரிவெண்ணிலா புது காம்பிநேஷன்

இந்தியாவில் உள்ள இயக்குநர்களில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர் மணிரத்னம் ஆவார். டோலிவுட்டை பொறுத்தமட்டில், மணிரத்னத்திற்கும், மறைந்த சிறந்த பாடலாசிரியரான வேடுரி சுந்தரராமமூர்த்திக்கும் உள்ள உறவை அனைவரும் அறிவர்.

மணிரத்னம் இயக்கிய பல படங்களுக்கு வேடுரி தான் பாடலாசிரியர். இந்நிலையில் தற்போது மணிரத்னம் இயக்கும் ஓகே பங்காரம் படத்திற்கு பிரபல பாடலாசிரியர் சிரிவெண்ணிலா சீதாராம சாஸ்திரிவுடன் இணைகிறார். வேடுரியின் மறைவு ஈடு செய்ய முடியாதது என்று மணிரத்னம் கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions