மக்களுக்கு எடுத்துக்காட்டாக இயக்குனர் மணிரத்னமும், சுஹாசினியும் செய்த செயல்

Bookmark and Share

மக்களுக்கு எடுத்துக்காட்டாக இயக்குனர் மணிரத்னமும், சுஹாசினியும் செய்த செயல்

தமிழ் திரையுலக இயக்குனர்களில் ஜாம்பவானாக பேசப்படும் இயக்குனர் மணி ரத்னம். இவர் தற்போது கார்த்தியை வைத்து மீண்டும் ஒரு காதல் கதையை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று சாஹா அறக்கட்டளை சாகாவரம் என்ற இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இசைமைப்பாளர் பரத்வாஜ் மேற்பார்வையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனமும், மருத்துவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில் பேசிய சுஹாசினி ஒரு முக்கியமான விஷயத்தை பதிவு செய்தார். அதாவது தானும் , தனது கணவருமான மணிரத்னமும் சமீபத்தில் உடல் தானம் செய்ய போவதாக அறிவித்தார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions