2 பெண் குழந்தைகளை தத்தெடுக்கும் மனீஷா கொய்ராலா

Bookmark and Share

2 பெண் குழந்தைகளை தத்தெடுக்கும் மனீஷா கொய்ராலா

இந்தி பட உலகின் பிரபல நடிகையாக இருந்தவர் மனிஷா கொய்ராலா. தமிழிலும் பிரபல நடிகையாக வலம் வந்தார். இவரது திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. விவாகரத்து பெற்றார். பின்னர் புற்றுநோயால் அவதிப்பட்டார்.தற்போது அதில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். சினிமாவில் நடிக்கவும் தொடங்கி விட்டார்.

இவர் நடித்துள்ள ‘மை டியர் மாயா’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் 2 பெண் குழந்தைகளை தத்து எடுக்க இருக்கிறார்.இது குறித்து கூறிய மனிஷா கொய்ராலா, “இரண்டு பெண் குழந்தைகளை தத்து எடுத்து, அதன் மூலம் தாய் ஆகலாம் என்று எண்ணி இருக்கிறேன்.

அதற்கான சட்ட ரீதியான பணிகளை தொடங்கி விட்டேன். இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு 2 பெண் குழந்தைகளை தத்து எடுத்து விடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
என் திருமண முறிவுக்கு நான் தான் காரணம்: மனிஷா கொய்ராலா
பம்பாய் படத்தில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? ஃபிளாஷ் பேக்
கேன்சருக்கு பிறகு மனிஷா கொய்ரலா எடுத்த அதிரடி முடிவு
சொப்பண சுந்தரி மனிஷா யாதவின் 7 வருட காதல்
ரஜினி, கமலுடன் நடித்து உச்சத்தில் இருந்தபோது சிகரெட்டால் கேன்சரில் பாதிக்கப்பட்ட நடிகை!
‘சொப்பன சுந்திரி’ மனிஷா யாதவுக்கு விரைவில் திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா?
இந்த வருடம் இறுதியில் 2-வது திருமணம்: மனிஷா கொய்ராலா
பட வாய்ப்பு வராததால் ஷோரூம் தொடங்கிய மனிஷா யாதவ்!
பெண் பாதுகாவலரை வேலைக்கு அமர்த்திய மனிஷா கொய்ராலா
மனிஷாவின் மனமாற்றம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions