பெண் பாதுகாவலரை வேலைக்கு அமர்த்திய மனிஷா கொய்ராலா

Bookmark and Share

பெண் பாதுகாவலரை வேலைக்கு அமர்த்திய மனிஷா கொய்ராலா

நடிகை மனிஷா கொய்ராலா, மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்’ படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தையடுத்து கமலுடன் ‘இந்தியன்’, அர்ஜுனுடன் ‘முதல்வன்’, ரஜினியுடன் ‘பாபா’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

இவர் தமிழைத் தவிர இந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் ‘ஒரு மெல்லிய கோடு’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அர்ஜுன், ஷாம் ஆகியோருடன் நடித்து வருகிறார்.

நடிகைகள் பொதுவாக தங்களுடைய பாதுகாப்பு ஆண் பாதுகாவலரை வேலைக்கு அமர்த்தி வருவார்கள். ஆனால் மனிஷா கொய்ராலா, தன்னுடைய பாதுகாப்பு பெண் மெய்க்காப்பாளரை அமர்த்தியிருக்கிறார்.

ஒரு பெண் மட்டுமே ஒருவரை பாதுகாக்க முடியும். இந்த விஷயம் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் பொருந்தும் என்று மனிஷா கொய்ராலா கூறியிருக்கிறார்.


Post your comment





Related News
கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்
என் திருமண முறிவுக்கு நான் தான் காரணம்: மனிஷா கொய்ராலா
2 பெண் குழந்தைகளை தத்தெடுக்கும் மனீஷா கொய்ராலா
பம்பாய் படத்தில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? ஃபிளாஷ் பேக்
கேன்சருக்கு பிறகு மனிஷா கொய்ரலா எடுத்த அதிரடி முடிவு
சொப்பண சுந்தரி மனிஷா யாதவின் 7 வருட காதல்
ரஜினி, கமலுடன் நடித்து உச்சத்தில் இருந்தபோது சிகரெட்டால் கேன்சரில் பாதிக்கப்பட்ட நடிகை!
‘சொப்பன சுந்திரி’ மனிஷா யாதவுக்கு விரைவில் திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா?
இந்த வருடம் இறுதியில் 2-வது திருமணம்: மனிஷா கொய்ராலா
பட வாய்ப்பு வராததால் ஷோரூம் தொடங்கிய மனிஷா யாதவ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions