ரஜினி, கமலுடன் நடித்து உச்சத்தில் இருந்தபோது சிகரெட்டால் கேன்சரில் பாதிக்கப்பட்ட நடிகை!

Bookmark and Share

ரஜினி, கமலுடன் நடித்து உச்சத்தில் இருந்தபோது சிகரெட்டால் கேன்சரில் பாதிக்கப்பட்ட நடிகை!

தமிழில் பம்பாய், இந்தியன், பாபா போன்ற பல படங்களில் நடித்தவர் மனிஷா கொய்ராலா. திரைத்துறையில் உச்சத்தில் இருந்தபோது தீவிர சிகரெட் பழக்கத்தால் கேன்சரில் பாதிக்கப்பட்டவர் இவர்.

தனது திருமண மேடையிலேயே சிகரெட் பிடித்து எல்லோரையும் அதிரவைத்தார். தற்போது கேன்சரில் இருந்து மீண்டுள்ள இவர், சிகரெட்டுக்கு எதிராகவும் கேன்சர் விழிப்புணர்வுக்காகவும் அதிகளவில் பிரச்சாரம் செய்து வருகிறார்.


Post your comment





Related News
கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்
என் திருமண முறிவுக்கு நான் தான் காரணம்: மனிஷா கொய்ராலா
2 பெண் குழந்தைகளை தத்தெடுக்கும் மனீஷா கொய்ராலா
பம்பாய் படத்தில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? ஃபிளாஷ் பேக்
கேன்சருக்கு பிறகு மனிஷா கொய்ரலா எடுத்த அதிரடி முடிவு
சொப்பண சுந்தரி மனிஷா யாதவின் 7 வருட காதல்
‘சொப்பன சுந்திரி’ மனிஷா யாதவுக்கு விரைவில் திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா?
இந்த வருடம் இறுதியில் 2-வது திருமணம்: மனிஷா கொய்ராலா
பட வாய்ப்பு வராததால் ஷோரூம் தொடங்கிய மனிஷா யாதவ்!
பெண் பாதுகாவலரை வேலைக்கு அமர்த்திய மனிஷா கொய்ராலா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions