பிரதமருக்கு நன்றி சொன்ன மனீஷா கொய்ராலா!

Bookmark and Share

பிரதமருக்கு நன்றி சொன்ன மனீஷா கொய்ராலா!

நேபாள நாட்டின் அரச குடும்பத்தில் பிறந்த நடிகை மனிஷா கொய்ராலா. இந்தி சூப்பர் ஸ்டார்கள் மட்டுமல்லாது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் நடிகர் கமலஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

தற்போது இவர் நடிகர் அர்ஜுன் நடிக்கும் ஒரு மெல்லிய கோடு எனும் திரைபடத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். நேபாளத்தில் பிறந்து வளர்ந்தாலும் தற்போது நடிகை மனிஷா கொய்ராலா இந்தியாவில் வசித்து வருகின்றார்.

நேபாளத்தில் 3000க்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய  நிலநடுக்கத்தால் அந்நாடே உருக்குலைந்து விட்டது. அண்டை நாடான நேபாளத்தில் நிலநடுக்கத்தின் பாதிப்புகளை சரி செய்ய இந்தியா பிரதமர் மோடி நேபாள அரசிற்கு உதவிக் கரம் நீட்டினார்.

இதனை அறிந்த நடிகை மனிஷா கொய்ராலா இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து மனிஷா கூறுகையில், நேபாளத்தின் நிலநடுக்க சீற்குலைவுகள் என்னை துயரத்தில் ஆழ்த்தியுள்ளன.

உடனடியாக நேபாளத்திற்கு செல்ல எண்ணினேன் ஆனால் விமான போக்குவரத்து தடை செய்யபடுள்ளதால் உடனடியாக அங்கு செல்ல முடியவில்லை. நேபாளத்தில் விமான போக்குவரத்து சரியானதும், விரைவில் அங்கு செல்வேன். தக்க நேரத்தில் உதவி செய்த இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி என்றார்.


Post your comment





Related News
கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்
என் திருமண முறிவுக்கு நான் தான் காரணம்: மனிஷா கொய்ராலா
2 பெண் குழந்தைகளை தத்தெடுக்கும் மனீஷா கொய்ராலா
பம்பாய் படத்தில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? ஃபிளாஷ் பேக்
கேன்சருக்கு பிறகு மனிஷா கொய்ரலா எடுத்த அதிரடி முடிவு
சொப்பண சுந்தரி மனிஷா யாதவின் 7 வருட காதல்
ரஜினி, கமலுடன் நடித்து உச்சத்தில் இருந்தபோது சிகரெட்டால் கேன்சரில் பாதிக்கப்பட்ட நடிகை!
‘சொப்பன சுந்திரி’ மனிஷா யாதவுக்கு விரைவில் திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா?
இந்த வருடம் இறுதியில் 2-வது திருமணம்: மனிஷா கொய்ராலா
பட வாய்ப்பு வராததால் ஷோரூம் தொடங்கிய மனிஷா யாதவ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions