சொப்பண சுந்தரி மனிஷா யாதவின் 7 வருட காதல்

Bookmark and Share

சொப்பண சுந்தரி மனிஷா யாதவின் 7 வருட காதல்

வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் வரும் சொப்பன சுந்தரி பாடலில் நடனமாடி அசத்தியவர் மனிஷா யாதவ். அவர் இதற்குமுன் வழக்கு எண்.18/9, திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற படங்களில் நடித்திருந்தார்.

அவருக்கு திருமணம் நடக்கவுள்ளதாக சென்ற வருடமே செய்திகள் வந்தது. இந்நிலையில் அவரது திருமணம் இன்று நடந்து முடிந்துள்ளது.

மாப்பிள்ளை யார் என கேட்பவர்களுக்கு பதில் இதோ. அவர் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் Warnid.

இருவரும் 7 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இன்று அவர்களின் திருமணம் நடந்துமுடிந்துள்ளது. அதற்கு உறுதுணையாக இருந்த அனைவர்க்கும் நன்றி என மனிஷா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Post your comment





Related News
கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
என் திருமண முறிவுக்கு நான் தான் காரணம்: மனிஷா கொய்ராலா
2 பெண் குழந்தைகளை தத்தெடுக்கும் மனீஷா கொய்ராலா
பம்பாய் படத்தில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? ஃபிளாஷ் பேக்
கேன்சருக்கு பிறகு மனிஷா கொய்ரலா எடுத்த அதிரடி முடிவு
நாய்கள் கடியால் பாதிக்கப்பட்ட நடிகையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?
நாய்கள் கடியால் மோசமான நிலையில் பிரபல நாயகி
ரஜினி, கமலுடன் நடித்து உச்சத்தில் இருந்தபோது சிகரெட்டால் கேன்சரில் பாதிக்கப்பட்ட நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions