‘சொப்பன சுந்திரி’ மனிஷா யாதவுக்கு விரைவில் திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா?

Bookmark and Share

‘சொப்பன சுந்திரி’ மனிஷா யாதவுக்கு விரைவில் திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா?

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வழக்கு எண் 18/9 படத்தின்மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மனிஷா யாதவ். அதன்பின் ஆதலால் காதல் செய்வீர், த்ரிஷா இல்லனா நயன்தாரா போன்ற பெயர் சொல்லும் படங்களில் நடித்தாலும் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அண்மையில் வெளியான சென்னை 28 இரண்டாம் பாகத்தில் ஒரு அயிட்டம் பாடலுக்கு சொப்பன சுந்திரியாக இவர் நடனமாடினார். இந்நிலையில் இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
2 பெண் குழந்தைகளை தத்தெடுக்கும் மனீஷா கொய்ராலா
பம்பாய் படத்தில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? ஃபிளாஷ் பேக்
கேன்சருக்கு பிறகு மனிஷா கொய்ரலா எடுத்த அதிரடி முடிவு
சொப்பண சுந்தரி மனிஷா யாதவின் 7 வருட காதல்
நாய்கள் கடியால் பாதிக்கப்பட்ட நடிகையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?
நாய்கள் கடியால் மோசமான நிலையில் பிரபல நாயகி
ரஜினி, கமலுடன் நடித்து உச்சத்தில் இருந்தபோது சிகரெட்டால் கேன்சரில் பாதிக்கப்பட்ட நடிகை!
இந்த வருடம் இறுதியில் 2-வது திருமணம்: மனிஷா கொய்ராலா
பட வாய்ப்பு வராததால் ஷோரூம் தொடங்கிய மனிஷா யாதவ்!
பெண் பாதுகாவலரை வேலைக்கு அமர்த்திய மனிஷா கொய்ராலா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions