மனிதன் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்திய உதயநிதி!

Bookmark and Share

மனிதன் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்திய உதயநிதி!

அகமத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் மனிதன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதைதொடர்ந்து இப்படம் வரும் ஏப்ரல் 29-ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இடையில் இப்படம் சொன்ன தேதியில் வருவது சந்தேகம்தான் என கூறப்பட்டது. ஆனால் இப்படம் வரும் ஏப்ரல் 29-ம் தேதி கட்டாயம் வெளியாகும் என நடிகர் உதயநிதி ஸ்டாலின், தற்போது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இப்படம் ஹிந்தியில் வெளிவந்து வெற்றிபெற்ற Jolly LLB படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காகும். பிரகாஷ் ராஜ், விவேக், ராதா ரவி ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

 


Post your comment





Related News
ஹன்ஷிகாவுடன் லிப் டு லிப் கிஸ் கொடுக்க வேண்டியது ஆனால் - உதயநிதி ஸ்டாலின்
மாற்றம் முன்னேற்றம்- 2016ல் நடிகர்கள் எடுத்த அதிரடி முடிவுகள், ஸ்பெஷல்
மனிதன் படத்தின் ஒட்டுமொத்த வசூல் விவரம்!
தனியார் பஸ்ஸில் மீண்டும் திருட்டு டிவிடி: மனிதன் படம் சிக்கியது
மனிதன் படத்துக்கு வரிசலுகை மறுப்பு! பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு
உதயநிதியின் மனிதன் படத்துக்கு வரிச்சலுகை மறுப்பு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
மனிதன் படத்தின் வசூல் விவரம் வெளியானது!
மனிதன் படத்தை பாராட்டி தள்ளிய ரஜினி!
மனிதன் படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு மறுப்பு… மீண்டும் கோர்ட்டுக்குப் போகும் உதயநிதி!
சென்சாரில் யூ சான்றிதழ் பெற்ற மனிதன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions