சென்சாரில் யூ சான்றிதழ் பெற்ற மனிதன்!

Bookmark and Share

சென்சாரில் யூ சான்றிதழ் பெற்ற மனிதன்!

அகமத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் படம் மனிதன். இப்படம் ஹிந்தியில் வெளிவந்து வெற்றிபெற்ற Jolly LLB படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காகும். பிரகாஷ் ராஜ், விவேக், ராதா ரவி ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இன்று சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் கிளீன் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions