ஜாலி எல்.எல்.பி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!

Bookmark and Share

ஜாலி எல்.எல்.பி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!

கெத்து படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், இந்தியில் வெற்றி பெற்ற ஜாலி எல்.எல்.பி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்து வருகிறார்.

இயக்குனர் அகமது இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை உதயநிதி தன் சொந்த நிறுவனம் ஆன ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்து வருகிறார்.
இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்க்கு மனிதன் என தலைப்பை சூட்டியுள்ளனர். இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றிபெற்றபடமாகும். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறிக்கொண்டே போகிறது.

 


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
உதயநிதிக்கு ஜோடியாகும் நமீதா
`பாகுபலி'யில் பிரபாஸ் செய்ததை, பின்பற்றிய உதயநிதி ஸ்டாலின்
மஞ்சிமாவுக்கு இதுதான் முதல்முறையாம்- அப்படி என்ன விஷயம்
ஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டை பெற்ற தூங்கா நகரம் இயக்குனர்
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் உதயநிதியா?
தற்போதுள்ள அரசியல் கட்சியை கிண்டலடித்த பிரபல நடிகர்
அன்று அஜித்துக்கு நடந்த கொடுமை இன்று உதயநிதிக்கு நடக்கிறது!
மனிதன் படத்தின் ஒட்டுமொத்த வசூல் விவரம்!
தனியார் பஸ்ஸில் மீண்டும் திருட்டு டிவிடி: மனிதன் படம் சிக்கியது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions