மனிதன் படத்தின் ஒட்டுமொத்த வசூல் விவரம்!

Bookmark and Share

மனிதன் படத்தின் ஒட்டுமொத்த வசூல் விவரம்!

அகமத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் கோர்ட் டிராமா படம் மனிதன். கடந்த மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது வரை இப்படம் சேட்டிலைட், ஆடியோ உட்பட ரூ. 12.75 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உதயநிதியின் மனிதன் படம் ஹிட் அந்தஸ்தை பெற்றுள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions