மணிவண்ணனின் மகன், மகள் இவர்கள் தானா? - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

மணிவண்ணனின் மகன், மகள் இவர்கள் தானா? - வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் என பல திறமைகளுடன் வலம் வந்த நடிகர்களில் மணிவண்ணன் அவர்களும் ஒருவர். இவருடைய இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 50-க்கும் மேலான படங்கள் திரைக்கு வந்துள்ளன.

அதுமட்டுமில்லாமல் வில்லன், குண சித்திர கதாபாத்திரம் என அனைத்திலும் தனது அசத்திய நடிப்பை வெளிப்படுத்தியவர். இன்றுவரை இவரது இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியவில்லை.

இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இவருடைய மகன் ரகுவண்ணன் கோரிப்பாளையம் என்ற படத்தில் 4 ஹீரோக்களில் ஒருவராக நடித்து இருப்பார். அதுமட்டுமில்லாமல் மேலும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது மணிவண்ணன் அவருடைய மகன் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்பம் ஒன்று வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.

 


Post your comment





Related News
மறைந்த இயக்குனர் மணிவண்ணன் மனைவியும் மரணம்!
கோபுரங்கள் சாய்வதில்லை - தமிழ் தாகச்சுடர் மணிவண்ணன்.
தமிழீழ தேசியக்கொடி போர்த்தி மணிவண்ணன் உடலுக்கு அஞ்சலி.
பிரபல இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் மாரடைப்பால் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்
சினிமாவுக்கு பிறகு தான் அரசியல் - கே எஸ் ரவிக்குமார் தடாலடி.
சாடை மாடையாக நடிகர் விஜய்யை குத்திக்காட்டும் மணிவண்ணன்!!
ஈழ தமிழ் பெண்ணை மணக்கும் - மணிவண்ணன் மகன் ரகுவண்ணன்!
மகனை ஹீரோவாக்கும் மணிவண்ணன் - படம் தாலாட்டு மச்சி தாலாட்டு!
தனிப்பட்ட யாரையும் விமர்சித்து படம் எடுக்கவில்லை - மணிவண்ணன்!
காட்டுக்குள் அமைதிப்படை !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions