கன்னடத்தில் ரீமேக் ஆகிறது மஞ்சப்பை

Bookmark and Share

கன்னடத்தில் ரீமேக் ஆகிறது மஞ்சப்பை

விமல், லட்சுமிமேனன், ராஜ்கிரண் நடித்த மஞ்சப்பை படத்தை என்.ராகவன் இயக்கி இருந்தார். திருப்பதி பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. தாத்தாவுக்கும் பேரனுக்குமான உறவைச் சொன்ன இந்தப் படம் தமிழில் ஹிட்டானது.

தற்போது இது மிஸ்டர்.மம்மூகா என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. லட்சுமி மேனன் நடித்த கேரக்டரில் ஓவியா நடிக்கிறார். ராஜ்கிரண் கேரக்டரில் ரங்கயணா நடிக்கிறார்.

இவர்கள் தவிர சாது கோகிலா, அவினாஷ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். ரவி என்ற புதுமுகம் விமல் கேரக்டரில் நடிக்கிறார். சமுகா எண்டர் பிரைசஸ் சார்பில் ரகு கவுடா தயாரிக்கிறார். மார்ச் 6ந் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.


Post your comment





Related News
கன்னடத்திலும் வசூலில் கலக்க வரும் மஞ்சப்பை!
இப்படியும் ஒரு நடிகை
மஞ்சப்பை கன்னட ரீமேக்கில் நடிக்கும் ஓவியா..!
பொண்டாட்டி தாலியை விற்று படம் எடுத்தேன்: இயக்குனர் உருக்கம்
புதுமுகங்கள் நடிக்கும் “ வெள்ள காக்கா மஞ்ச குருவி “
தமிழ் சினிமாவுக்கு \'என்னதான் ஆச்சு\'...
பின் வாங்கினார் விமல்!
50 நாளை கடந்தார் மஞ்சப்பை தாத்தா
பிரிக்ஸ் சர்வதேச விழாவில் மஞ்சப்பை!
தெலுங்குக்குப் போகும் \'மஞ்சப் பை\'!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions