“என்கிட்ட பேலன்ஸ் இல்ல நீங்க கால் பண்ண முடியுமா” ரிப்போர்ட்டரை கலங்கடித்த சிம்பு நாயகி!

Bookmark and Share

“என்கிட்ட பேலன்ஸ் இல்ல நீங்க கால் பண்ண முடியுமா” ரிப்போர்ட்டரை கலங்கடித்த சிம்பு நாயகி!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா படம் பல தடைகளுக்கு பிறகு நேற்று (நவம்பர் 11-ம் தேதி) வெளியாகி சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் மூலம் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்துள்ளார் மஞ்சிமா மோகன்.

சமீபத்தில் இவரை ஒரு பிரபல நிருபர் பேட்டிக்காக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாராம். அப்போது மஞ்சிமா அழைப்பை எடுக்க தவறியுள்ளார். பின்னர் அவரே அந்த நம்பருக்கு கால் செய்து பேசியுள்ளார். அவர், தான் நிரூபர் என்றும் பேட்டியெடுக்க ஃபோன் செய்ததாகவும் கூறியுள்ளார்.

இதைக்கேட்ட மஞ்சிமா, ” ஓ அப்படியே.. என் கிட்ட பேலன்ஸ் இல்ல.. நீங்க கால் பண்ண முடியுமா” என கேட்டு நிருபரை அதிர்ச்சியடையச் செய்துள்ளார்.
என்னாமா நீங்க இப்படி பண்றீங்களேமா!


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions