கீர்த்தி சுரேஷை ஓரங்கட்டும் மஞ்சிமா மோகன்!

Bookmark and Share

கீர்த்தி சுரேஷை ஓரங்கட்டும் மஞ்சிமா மோகன்!

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் றெக்க படம் வெளியானது. இதைதொடர்ந்து கே.வி.ஆனந்த் படம் வட சென்னை என இவர் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரேணிகுண்டா புகழ் பன்னீர்செல்வம் இயக்கும் புதிய படத்திலும் இவர்தான் ஹீரோவாம். இப்படத்தை அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளார்.

முதலில் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது மஞ்சிமா மோகன் இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பார் என கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி படத்துக்கு இமான் இசையமைக்கவுள்ளார்.


Post your comment





Related News
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions