“ஏன்யா இப்டி ஓட்றீங்க..” கடுப்பான மஞ்சிமா மோகன்!

Bookmark and Share

“ஏன்யா இப்டி ஓட்றீங்க..” கடுப்பான மஞ்சிமா மோகன்!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா படம் பல தடைகளுக்கு பிறகு கடந்த வாரம் வெளியாகி சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் மூலம் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்துள்ளார் மஞ்சிமா மோகன்.

கௌதம் ஹீரோயின்களுக்கு கிடைக்கும் மரியாதை இவருக்கும் கிடைத்துள்ளது. ஆனால் இவர் முதலில் நடிக்க வந்தபோது மலையாளத்தில் இவருக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக அந்த படத்தில் அவர் அடிக்கடி பேசும் “எனக்கு ஹரியினை காணனும்” எனும் வசனத்தை சொல்லியே அவரை சமூக வலைதளங்களில் கலாய்ப்பார்கள்.

இன்று அவர் வெற்றிபெற்றும் அந்த டயலாக் சொல்லி அவரை ஓட்டுவதை யாரும் நிறுத்தவில்லையாம். இதனால் கடுப்பான மஞ்சிமா, ” அது என் முதல் படம். அதுவும் இல்லாமல் அதில் எனக்கு நடிக்க அவ்வளவாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படியிருக்கும்போது இன்னும் ஏன் அதையே சொல்லி விமர்சனம் செய்கிறீர்கள்” என பொங்கியுள்ளார்.


Post your comment





Related News
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தின் புதிய அப்டேட்
மலேசியாவுக்கு பறக்கும் வேலைக்காரன்
மஞ்சிமாவுக்கு இதுதான் முதல்முறையாம்- அப்படி என்ன விஷயம்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரூ 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தியப்படம்- ஹீரோ யார் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions