தமிழில் அதிகம் கவனம் செலுத்தும் மஞ்சிமா மோகன்!

Bookmark and Share

தமிழில் அதிகம் கவனம் செலுத்தும் மஞ்சிமா மோகன்!

மலையாளத்தில் ஒரு வடக்கன் செல்பி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தென்னிந்தியா முழுவதும் புகழடைந்தவர் மஞ்சிமா மோகன். தமிழில் இவர் அச்சம் என்பது மடமையடா படத்தின்மூலம் அறிமுகமாகிறார்.

மேலும் முதல் படம் வெளியாவதற்கு முன்பே விக்ரம் பிரபு, உதயநிதி, விஷ்ணு படங்களில் கமிட்டாகி இவர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இதைதொடர்ந்து தற்போது மலையாளத்தில் இருந்து வரும் வாய்ப்புகளை உதாசீனப்படுத்தி தமிழில் மட்டுமே இவர் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions