புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த மஞ்சிமா மோகன்! சத்ரியன் டீசர் வெளியீடு!

Bookmark and Share

புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த மஞ்சிமா மோகன்! சத்ரியன் டீசர் வெளியீடு!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து சூப்பர் ஹிட்டான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் மஞ்சிமா மோகன். படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டடதால் அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார்.

தற்போது விக்ரம் பிரபுவுடன் சத்ரியன் படத்தில் ஜோடியாக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளிவருகிறது என இருவரும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்கள். மேலும் நடிகை மஞ்சிமா புத்தாண்டு வாழ்துக்களையும் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions