முத்தக்காட்சிக்கு நோ” சொல்லும் சிம்புவின் நாயகி மஞ்சிமா..!

Bookmark and Share

முத்தக்காட்சிக்கு நோ” சொல்லும் சிம்புவின் நாயகி மஞ்சிமா..!

கேரள வரவான மஞ்சிமா முத்தக் காட்சிகளுக்கு நோ சொல்கிறார்.

சென்னை ஸ்டெல்லா மேரீஸில் படித்த மஞ்சிமாவிற்கு கௌதம் மேனனை மிகவும் பிடிக்குமாம்.

கௌதம் மேனன் படங்களில் பெண்களை மிக அழகாகக் காட்டுவார் எனப் பூரிக்கும் மஞ்சிமாவுக்கு சைஸ் ஸீரோவாக இருப்பதில் நம்பிக்கை இல்லையாம். ஆரோக்கியமாக இருப்பதும், திரையில் பார்ப்பதற்கு அழகாக இருப்பதுமே முக்கியம் என நினைக்கிறேன்.

எல்லா பாத்திரங்களிலும் நடிக்க ரெடி. ஆனால் கௌதம்மேனன் சாரின் சில படங்களில் நான் முத்தக்காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். எனக்கு முத்தக்காட்சிகளில் நடிப்பதில் விருப்பமில்லை.

மேலும் உடைகளும் அப்படித்தான். எனக்குப் பொருத்தம் இல்லாத உடைகள் அது சுடிதாராக இருந்தாலும் நான் பயன்படுத்த மாட்டேன் எனக் கூறியுள்ளார் மஞ்சிமா மோகன்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
எனக்கு காதலா? நடிகை மஞ்சிமா மோகன் கூறிய பதிலால் ரசிகர்கள் ஷாக்
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions