தொங்கடா வசூலால் மஞ்சு லக்ஷ்மி இன்ப அதிர்ச்சி!

Bookmark and Share

தொங்கடா வசூலால் மஞ்சு லக்ஷ்மி இன்ப அதிர்ச்சி!

அறிமுக இயக்குநர் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் கடத்தல் சம்மந்தபட்ட திகில் படமான தொங்கடா படத்தில், டோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகி மஞ்சு லக்ஷ்மி நடித்திருந்தார். அடிவி சேஷ், ராணா மற்றும் பலர் நடித்திருந்த இப்படத்தில் நகைச்சுவை நடிகர் பிரமானந்தம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

மே மாதம் முதல் வாரத்தில் திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் பலரும் இப்படத்தை பார்க்க ஆர்வம் தெரிவிப்பதன் காரணமாக இப்படத்தின் வசூல் கணிசமாக உயர்ந்து வருகின்றதாம். இதனால் இப்படத்தை தயாரித்து நடித்த மஞ்சு லக்ஷ்மி மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

இப்படத்தின் வசூல் தனக்கு இன்ப அதிர்ச்சி அளிப்பதாகவும் மஞ்சு லக்ஷ்மி தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு  இசையமைப்பாளர் ரகு இசையமைத்துள்ளார்.இப்படத்தில் நடிகர் நாகார்ஜுனா, நடிகர் ரவி தேஜா, நடிகர் சிம்பு ,நடிகர் நாணி ஆகியோர் ஒரு பாடலில் நடனமாடியுள்ளனர்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions