கெஸ்ட் ரோலில் பிரபல ஹீரோ

Bookmark and Share

கெஸ்ட் ரோலில் பிரபல ஹீரோ

தற்போது பிரபல ஹீரோக்கள் மல்டி ஸ்டார் படங்களில் நடித்து வருவது நினைவிருக்கலாம். ஆனால்  கரென்ட் தீகா பட புகழ் பிரபல ஹீரோ மஞ்சு மனோஜ் கொஞ்சம் வித்தியாசமானவர்.

அவர் தற்போது மற்றொரு பிரபல ஹீரோவின் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். அவர் பிரபல ஹீரோவான சுதீர் பாபுவின் மொசகல்லக்கு  மொசகடு படத்தில் தான் மஞ்சு மனோஜ் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.

சுதீர் பாபு நடித்த பிரேம கதா சித்ரம் மற்றும் கிருஷ்ணம்மா  கலிபின்டி  இத்தரிணி படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்.

அவர் தற்போது பிரபல இயக்குனர் ஏ என் போஸ் இயக்கும்  மொசகல்லக்கு  மொசகடு படத்தில் நடித்து வருவதால் இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளையில் தற்போது மஞ்சு மனோஜ் ராம் கோபால் வர்மா படமான அட்டாக் படம் வேகமாக வளர்ந்து வருகின்றது.


Post your comment





Related News
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
சட்ட சிக்கலில் சிக்கிய பாரதிராஜாவின் மகன்- அடுத்தது என்ன நடக்கும்
விஜய் சேதுபதியை பொது மேடையில் நெகிழ வைத்த முன்னணி நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions