மஞ்சு மனோஜ் படத்தில் பிரகாஷ் ராஜ்

Bookmark and Share

மஞ்சு மனோஜ் படத்தில் பிரகாஷ் ராஜ்

நடிகர் பிரகாஷ்ராஜ் கோலிவுட்டில் மட்டுமல்லாது டோலிவுட்டிலும் தனது வில்லன் மற்றும் குணச்சித்திர நடிப்பினால் வரவேற்பு பெற்றவர். தமிழைப் போல் தெலுங்கிலும் அதிக படங்களில் வில்லனாக நடித்துள்ள பிரகாஷ்ராஜ், தற்போது நடிகர் மஞ்சு மனோஜ் நாயகனாக நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மஞ்சு மனோஜின் நடிப்பில் அட்டாக் திரைப்படம் வெளிவரவுள்ள நிலையில், இயக்குநர் தசரத் இயக்கும் படத்தில் மஞ்சு மனோஜ் நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இப்படத்தில் நடிகை ரெஜினா நாயகியாக நடிக்கவுள்ளார்.

தயாரிப்பாளர் சிவக்குமார் தயாரிக்கும் காதல் மற்றும் நகைச்சுவை கலந்த இப்படத்தில் பிரகாஷ்  ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் வீடா இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்கவுள்ளன.


Post your comment





Related News
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions