மஞ்சு விஷ்ணு 10 கிராமங்களை தத்தெடுக்கிறார்

Bookmark and Share

மஞ்சு விஷ்ணு 10 கிராமங்களை தத்தெடுக்கிறார்

தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகரான மஞ்சு விஷ்ணு பல சமூக சேவைகளை செய்து வருகின்றார்.இந்திய அரசு அறிவித்த பள்ளிக்கூடங்களில் மாணவிகளுக்கு தனி கழிவறை கட்டும் திட்டத்திற்கு ஆதரவு அளித்த மஞ்சு விஷ்ணு பல அரசு பள்ளிகளில் கழிவறைகள் கட்டிக் கொடுத்தார். தற்போது தனது சொந்த மாவட்டத்தில் 10 கிராமங்களை தத்தெடுக்க மஞ்சு விஷ்ணு முடிவு செய்துள்ளார்.

தனது திட்டம் குறிந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாய்டுவிடம் பேசவும் மஞ்சு விஷ்ணு திட்டமிட்டுள்ளார்.இது குறித்து கூறிய மஞ்சு விஷ்ணு தனது சொந்த மாவட்டமான சித்தூரில் உள்ள சந்திரகிரி மண்டலத்தைச் சேர்ந்த 10 கிராமங்களை தத்தெடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அடிப்படை வசதிகள் இல்லாத கிராமங்களில் தண்ணீர்,கல்வி போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யப் போவதாகவும் மஞ்சு விஷ்ணு கூறியுள்ளார்.

மேலும் பல அரசு பள்ளிகளிலும் மாணவிகளுக்கு தனி கழிவறைகளைக் கட்டிக் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக மஞ்சு விஷ்ணு தெரிவித்துள்ளார், இம்முடிவு பாராட்டத்தகுந்த்து.  


Post your comment





Related News
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
விஷ்ணு வரதனின் அதிரடி டீவீட்டால் குஷியான தல ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மெகா ஹிட் இயக்குனருடன் தல-59 படத்திற்கு பேச்சு வார்த்தை - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
விஜய் சேதுபதியை பொது மேடையில் நெகிழ வைத்த முன்னணி நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions