மீடியாவை மிரட்டிய பாவனா! பெரும் பரபரப்பு

Bookmark and Share

மீடியாவை மிரட்டிய பாவனா! பெரும் பரபரப்பு

நடிகை பாவனா அஜித், ஜெயம் ரவி என ஒரு சில தமிழ் படங்களில் மட்டும் நடித்தவர். தற்போது இங்கு அவருக்கு வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் மலையாளத்தில் செட்டிலாகி விட்டார்.சமீபத்தில் நடந்த திலீப் காவ்யா திருமணத்தோடு அவரை தொடர்பு படுத்தி சில செய்திகள் வந்தன.

இதில் திலீப்பின் முன்னால் மனைவி மஞ்சு வாரியாருக்கு பாவனா பெரும் தோழி என்றும், காவ்யா விஷயத்தை போட்டு கொடுத்தது இவர் தான் என மலையாள பத்திரிகைகளில் பல செய்திகள் வந்தது.

இதை பார்த்த பாவனா உடனே அந்த சம்மந்த பட்ட பத்திரிக்கைக்கு போனில் தொடர்பு கொண்டு உடனே அந்த செய்தியை நீக்குங்கள், இல்லையெனில் வழக்கு தொடர்வேன், யார் யாரை திருமணம் செய்தால் எனக்கென்ன என கூறியதாகவும் சொல்லப்படுகிறது.பாவனாவின் நடவடிக்கையால் மலையாள சினிமா மீடியா அதிர்ந்து போயுள்ளது.


Post your comment





Related News
பெண்கள் பாதுகாப்புக்கு மஞ்சு வாரியர் சொல்லும் யோசனை
நடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்
திலீப்பை விவாகரத்து செய்த நடிகை மஞ்சு வாரியாருக்கு இன்னொரு கல்யாணமா?
காவ்யாவை விட்டுவிடுங்கள் – திலீப்பிடம் கெஞ்சிய மஞ்சு?
நடிகை மஞ்சு வாரியர் ஒரு பீனிக்ஸ் பறவை!
நடிகை மஞ்சுவாரியர் பற்றி பேஸ்புக்கில் அவதூறு கருத்து!
சைபர் கிரைமில் புகார் அளித்த மஞ்சு வாரியார்!
பாதிக்கபட்ட மக்களுக்கு 1 லட்சம் நிதியளித்த மஞ்சு வாரியர்!
மஞ்சு விஷ்ணு 10 கிராமங்களை தத்தெடுக்கிறார்
நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய மஞ்சு வாரியார்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions