நடிகை மஞ்சுவாரியர் பற்றி பேஸ்புக்கில் அவதூறு கருத்து!

Bookmark and Share

நடிகை மஞ்சுவாரியர் பற்றி பேஸ்புக்கில் அவதூறு கருத்து!

மலையாள பட உலகின் முன்னணி நடிகை மஞ்சுவாரியர். திரையுலகில் உச்சத்தில் இருந்த போது சக நடிகர் திலீப்பை காதல் திருமணம் செய்து கொண்டார்.

17 ஆண்டுகளுக்கு பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். திருமணம் முடிந்த பின்பு சினிமாவில் இருந்து விலகியிருந்த மஞ்சு வாரியர் விவாகரத்து பெற்ற பின்பு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். 

சமீபத்தில் இவர் நடித்த 'ஜோ அன்ட் தி பாய்' என்ற படம் வெற்றிகரமாக ஓடுகிறது. இதற்கிடையே மலையாள நடிகர் ஒருவர் மஞ்சு வாரியருடன் சேர்ந்து எடுத்து கொண்ட ஒரு படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த படத்திற்கு ஏராளமானோர் லைக் கொடுத்திருந்தனர். 

அதே நேரம் கொச்சி ஆயுத படையில் பணிபுரியும் போலீஸ்காரர் ரஞ்சுமோன் என்பவர் அந்த படத்தின் கீழ் மஞ்சுவாரியர் பற்றி சில அவதூறு கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். 

இது பற்றி அறிந்த மஞ்சுவாரியர் கேரள போலீஸ் டி.ஜி.பி. சென்குமாரிடம் புகார் செய்தார். அவர் விசாரணை நடத்தி போலீஸ்காரர் ரஞ்சுமோனை சஸ்பெண்டு செய்தார்.


Post your comment





Related News
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்
விஜய் சேதுபதியை பொது மேடையில் நெகிழ வைத்த முன்னணி நடிகை.!
பழைய ரெயில் பெட்டியில் குடியிருந்த ஏழை சிறுமிகளுக்கு வீடு வழங்கிய மஞ்சுவாரியார்
பெண்கள் பாதுகாப்புக்கு மஞ்சு வாரியர் சொல்லும் யோசனை
நடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்
திலீப்பை விவாகரத்து செய்த நடிகை மஞ்சு வாரியாருக்கு இன்னொரு கல்யாணமா?
மீடியாவை மிரட்டிய பாவனா! பெரும் பரபரப்பு
காவ்யாவை விட்டுவிடுங்கள் – திலீப்பிடம் கெஞ்சிய மஞ்சு?
நடிகை மஞ்சு வாரியர் ஒரு பீனிக்ஸ் பறவை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions