மோகன்லாலுடன் மீண்டும் இணைகிறார் மஞ்சு வாரியர்..!

Bookmark and Share

மோகன்லாலுடன் மீண்டும் இணைகிறார் மஞ்சு வாரியர்..!

சில தினங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி, தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'என்னும் எப்பொழும்' படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியாருக்கு இடையேயான ஆத்மார்த்தமான நட்பு மிக அழகாக காட்டப்பட்டிருந்தது.

கிட்டத்தட்ட 16 வருடங்கள் கழித்து மீண்டும் இவர்கள் இணைந்து நடித்துள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வரவேற்பினாலோ என்னவோ மோகன்லால் தற்போது நடித்துவரும் 'லோஹம்' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார் மஞ்சு வாரியர்.

ரஞ்சித் இயக்கத்தில் மோகன்லால் நடித்துவரும் இந்தப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக ஆண்ட்ரியா நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக மைதிலி நடிக்கிறார்.

ஏற்கனவே மஞ்சு வாரியர்-திலீப் விவாகரத்தின் பின்னணியில் மோகன்லால் இருப்பதாக, தேவையில்லாமல் சொல்லப்பட்டு வந்த நிலையில் அவர்கள் 'என்னும் எப்பொழும்' படத்தில் நடித்தபோதே சிலர் முணுமுணுக்க ஆரம்பித்தனர்.

இப்போது இன்னொரு படத்திலும் இவர்கள் இணைந்து நடிப்பது வெறும் வாயை மெல்வதற்கு அவல் கொடுத்தது போல ஆகிவிடாதா என்கிறார்கள் இருவரின் நலம் விரும்பிகளும். 


Post your comment





Related News
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
விஜய் சேதுபதியை பொது மேடையில் நெகிழ வைத்த முன்னணி நடிகை.!
பழைய ரெயில் பெட்டியில் குடியிருந்த ஏழை சிறுமிகளுக்கு வீடு வழங்கிய மஞ்சுவாரியார்
பெண்கள் பாதுகாப்புக்கு மஞ்சு வாரியர் சொல்லும் யோசனை
நடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்
திலீப்பை விவாகரத்து செய்த நடிகை மஞ்சு வாரியாருக்கு இன்னொரு கல்யாணமா?
மீடியாவை மிரட்டிய பாவனா! பெரும் பரபரப்பு
காவ்யாவை விட்டுவிடுங்கள் – திலீப்பிடம் கெஞ்சிய மஞ்சு?
நடிகை மஞ்சு வாரியர் ஒரு பீனிக்ஸ் பறவை!
நடிகை மஞ்சுவாரியர் பற்றி பேஸ்புக்கில் அவதூறு கருத்து!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions