நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய மஞ்சு வாரியார்!

Bookmark and Share

நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய மஞ்சு வாரியார்!

இன்றைக்கு தமிழ் மட்டுமல்ல தெலுங்கிலும் சேர்த்து அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகை என்றால் அது நிச்சயமாக நயன்தாரா தான். இரண்டுமுறை காதல் தோல்வி, அதனால் ஏற்பட்ட சிறிய இடைவெளி எல்லாவற்றையும் தகர்த்துவிட்டு தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் நம்பர் ஒன்னாக ரேசில் முந்துகிறார். அதிக படங்களில் நடிப்பதுடன் கிட்டத்தட்ட அதிக சம்பளம் வாங்கும் நடிகையும் இவர்தான்.

படத்திற்கு சுமார் இரண்டு கோடி வரை வாங்குவதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் சமீபத்தில் மலையாளத்தில் இவர் நடித்த 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்திற்கு வாங்கிய சம்பளம் ஜஸ்ட் 40 லட்சம் தான்.. காரணம் அது அவரின் தாய்மொழி என்பதுடன், அங்கே வியாபார எல்லை என்பது குறிவு என்பதும் இன்னொரு காரணம்.

ஆனால் கணவருடன் விவாகரத்து ஏற்பட்ட நிலையிலும் கூட, மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்க்சை துவங்கியிருக்கும் மஞ்சு வாரியர் ஒரு படத்திற்கு 5௦௦௦0 முதல் 75 லட்சம் சம்பளம் வாங்குகிறாராம். விளம்பரம் சம்பந்தமான படங்களிலோ அல்லது பிராண்ட் அம்பாசடராக இருப்பதற்கோ ஒரு கோடி வரை வாங்குவதாகவும் சொல்லப்படுகிறது. என்னதான் தமிழ், தெலுங்கில் அதிக சம்பளம் வாங்கினாலும் மலையாளத்தை பொறுத்தவரை அங்கே சீனியரான மஞ்சுவாரியரைவிட நயன்தாரா பின்தங்கியுள்ளார் என்பதுதான் கசப்பான உண்மை.


Post your comment





Related News
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
விஜய் சேதுபதியை பொது மேடையில் நெகிழ வைத்த முன்னணி நடிகை.!
பழைய ரெயில் பெட்டியில் குடியிருந்த ஏழை சிறுமிகளுக்கு வீடு வழங்கிய மஞ்சுவாரியார்
பெண்கள் பாதுகாப்புக்கு மஞ்சு வாரியர் சொல்லும் யோசனை
நடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்
திலீப்பை விவாகரத்து செய்த நடிகை மஞ்சு வாரியாருக்கு இன்னொரு கல்யாணமா?
மீடியாவை மிரட்டிய பாவனா! பெரும் பரபரப்பு
காவ்யாவை விட்டுவிடுங்கள் – திலீப்பிடம் கெஞ்சிய மஞ்சு?
நடிகை மஞ்சு வாரியர் ஒரு பீனிக்ஸ் பறவை!
நடிகை மஞ்சுவாரியர் பற்றி பேஸ்புக்கில் அவதூறு கருத்து!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions